விர்ச்சுவல் ஜோதிட நிலையம்
ராசி, நட்சத்திரம், பாதம், லக்னம், திதி, ராசி மற்றும் நவாம்சக் கட்டங்களை இலவசமாகப் பாருங்கள்.
ஜாதகக்குறிப்புருதுவான தேதி, நேரம் மற்றும் இடத்தின் அடிப்படையில் ராசி, நட்சத்திரம், லக்னம் மற்றும் ருது ஜாதகக் குறிப்பைப் பாருங்கள்.
ருது ஜாதகம் கணிக்கபாவங்கள், வர்க்கக் கட்டங்கள், தசா–புக்தி மற்றும் முழுமையான ஜாதகம் அச்சிட பிடிஎப் ஆகசேமிக்க
முழுஜாதகம் கணிக்கமணமகன் மற்றும் மணமகள் பிறந்த தேதிகளை உள்ளிட்டு விரிவான திருமணப் பொருத்த அறிக்கையைப் பெறுங்கள்.
பொருத்தம் பார்க்கஸ்ரீ சக்ரம், ஸ்ரீ லலிதாபரமேஸ்வரி யந்திரம் ஸ்ரீ குபேரதனாக்கர்ஸனம், ஸ்ரீ சுதர்ஸணம் உள்ளிட்ட தெய்வீக யந்திரங்கள் வாங்க
யந்திரங்கள்செவ்வாய் தோஷமா அச்சம் வேண்டாம் பலன் எளிய தீர்வு. செவ்வாய் தோசம் பற்றி அறிந்து கொள்ளுங்கள்
அச்சம் எதற்குதிருமணம் தடைபடுகிறதா, இல்வாழ்வில் பிரச்சனையா களத்திர தோசம் என்று சொல்கிறார்களா உண்மையான பலன் பரிகாரம் அறிந்து கொள்ள இல்லறம் சிறக்க .
தெளிவு பெறசர்ப்ப தோஷம் நாக தோசம் என்பது என்ன அதன் பலன் என்ன எனியப் பரிகாரங்கள் வழிபாட்டுமுறைகள்
விரிவாகப்பார்க்கதிருமண வரன் தேடுபவர்களுக்கான சுபதினம் திருமணத் தகவல் மையம். பொருத்தமான வாழ்க்கைத்துணையைத் தேடும் பயணத்தை இங்கிருந்து தொடங்குங்கள்.
வரன் தேடதிருமணம், கிரகப்பிரவேசம், பெயரிடுதல், தொழில் தொடக்கம் உள்ளிட்ட சுப நிகழ்வுகளுக்கான நாட்கள்.
நல்ல நாள் பார்க்ககுழந்தையின் நட்சத்திரம் மற்றும் பாதத்தின் அடிப்படையில் பெயர் தொடங்க வேண்டிய எழுத்துகளை அறியலாம்.
எழுத்து பார்க்கதவறாது சிரார்த்தம் (திவசம்) செய்ய முன்கூட்டியே இரண்டு ஆண்டிற்கிற்கான திதி வரும் தேதியை குறித்துக்கொள்ள
திதிகாணதிதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகியவை அன்றைய சூரிய உதய நேரத்தை அடிப்படையாகக் கொண்டு காட்டப்படுகின்றன. ராகு காலம், எமகண்டம், குளிகை ஆகியவை சூரிய உதயம்–அஸ்தமன நேரப் பகுப்பின் அடிப்படையில் கணிக்கப்படுகின்றன.
12 ராசிகளுக்கும் ஒரு சுருக்கமான பொதுப் பலன்
முயற்சிகளில் முன்னேற்றம் காணலாம். அவசரச் செலவில் கவனம்.
குடும்ப ஒத்துழைப்பு கிடைக்கும். பண விஷயத்தில் திட்டமிடுங்கள்.
பேச்சுவார்த்தையில் சாதக நிலை. முக்கிய முடிவில் நிதானம் நல்லது.
வீட்டு விஷயங்களில் முன்னேற்றம். உடல் ஓய்வுக்கும் நேரம் ஒதுக்குங்கள்.
பொறுப்புகள் கூடலாம்; முயற்சிக்கு பாராட்டு கிடைக்கும் வாய்ப்பு.
வேலைகளை ஒழுங்குபடுத்த நல்ல நாள். சிறு தாமதங்களை அமைதியாக சமாளிக்கவும்.
உறவுகளில் இனிமை அதிகரிக்கும். செலவு–சேமிப்பில் சமநிலை பேணுங்கள்.
தன்னம்பிக்கை உயரும். கருத்து வேறுபாட்டில் மென்மை உதவும்.
புதிய முயற்சி குறித்து நல்ல தகவல் கிடைக்கலாம். பயணத்தில் கவனம்.
பணி மற்றும் நிதியில் நிலையான முன்னேற்றம். உடனடி முடிவைத் தவிர்க்கவும்.
நண்பர்கள் அல்லது தொடர்புகள் மூலம் உதவி கிடைக்கும். திட்டங்கள் நகரும்.
மனநிறைவு தரும் செய்தி கிடைக்கலாம். குடும்ப நேரம் மகிழ்ச்சி தரும்.
இது பொதுவான ராசி அடிப்படை பலன். தனிநபர் ஜாதக அமைப்பின்படி பலன்கள் மாறுபடும்.